Tuesday 6 June 2017

சுந்தரானந்தர்

Sundaranandarகுரு: சட்டைமுனி, கொங்கணவர்
காலம்: 880 ஆண்டுகள், 14 நாட்கள்
சீடர்கள்: –
சமாதி: மதுரை
இவர் சட்டைமுனியின் சீடர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சதுரகிரியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டவர். ஜோதிடத்தில் மற்றும் வைத்தியத்தில் சிறந்து விளங்கிய இவர், அது சம்பந்தமான பல நூல்களை இயற்றியுள்ளார்.

சிவவாக்கியர்

குரு: –
காலம்: –
சீடர்கள்: – 
சமாதி: கும்பகோணம்
சிவ சிவ என்று கூறியபடியே பிறந்ததால் சிவவாக்கியர் என அழைக்கப்பட்டார். வைத்தியம், வாதம், யோகம், ஞானம் பற்றி பாடல் இயற்றியுள்ளார். இவரது பாடல்கள் சிவவாக்கியம் என அழைக்கப்படுகிறது.