Tuesday 6 June 2017

போகர்

குரு: அகத்தியர்
காலம்: 300 ஆண்டுகள், 18 நாட்கள்
சீடர்கள்: கொங்கணவர், கருவூரார், புலிப்பாணி, இடைக்காடர்
சமாதி: பழனி
சித்த வைத்திய மற்றும் இரசவாத முறைகளில் சிறந்து விளங்கினார். போகர் 7000, போகர் 12000, சப்த காண்டம் 7000 போன்ற பல நூல்களை இயற்றினார்.

நவபாஷாணங்களை கொண்டு பழனி முருகனின் திருவுருவச்சிலையை செய்தவர். இவர் பழனி மலையில் சமாதி அடைந்தார்.

1 comment:

  1. Top casino games for Android and iOS - DrmCD
    › 2021/10/09 › jackpot › 서귀포 출장마사지 2021/10/09 › jackpot Download Jackpot Slots · The 천안 출장마사지 best video 고양 출장샵 slots 진주 출장마사지 · Free Blackjack; Progressive 고양 출장마사지 Jackpots · Vegas Style · Slots - Live Dealer.

    ReplyDelete