Tuesday 6 June 2017

இடைக்காடர்

இடைக்காடர்
Idaikadarகுரு: போகர், கருவூரார்
காலம்: 600 ஆண்டுகள், 18 நாட்கள்
சீடர்கள்: குதம்பை சித்தர், அழுகுணி சித்தர்
சமாதி: திருவண்ணாமலை
இவர் இடைக்காடு எனும் ஊரில் வாழ்ந்தவர். இவரது பாடல்கள் உலகவியல்பினை, நிலையாமையை, உணர்ந்து இறைவன் அருளை நாடும் இன்றியமையா மையைப் பொதுவாக அடிப்படைக் கருத்தாக உடையன தாண்டவக்கோனே, கோனாரே, பசுவே, குயிலே என விளித்துப் பாடிய பாடல்கள் நாட்டுப்பாடல் மரபினைக் காட்டுகின்றன. இவர் திருவண்ணாமலையில் சித்தி அடைந்தார்.

No comments:

Post a Comment