Tuesday 6 June 2017

கமலமுனி

Kamalamuniகுரு: போகர், கருவூரார்
காலம்: 4000 ஆண்டுகள், 48 நாட்கள்
சீடர்கள்: குதம்பை சித்தர், அழுகுணி சித்தர்
சமாதி: ஆரூர்
இவர் போகரிடம் சீடனாய் சேர்ந்து யோகம் பயின்று, சித்தர் கூட்டத்துள் ஒருவராய்ப் புகழ்ப் பெற்றார். “கமலமுனி முந்நூறு” என்னும் மருத்துவ நூல், ரேகை சாஸ்திரம் முதலிய நூல்களை இவர் செய்துள்ளதாகத் தெரிகின்றது.

No comments:

Post a Comment